சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியின் முதல் தலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை