அசாம் மாநிலத்தில் ரூ. 600 கோடிக்கு விவசாயக்கடன் ரத்து செய்து அறிவிப்பு
அசாம் : அசாம் மாநிலத்தில் ரூ. 600 கோடிக்கு விவசாயக்கடன் ரத்து செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.