பங்குச்சந்தை சரிவுடன் முடிவு
மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 572 புள்ளிகள் சரிந்து 35,312 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குசந்தையான நிஃப்டி 181 புள்ளிகள் சரிந்து 10,601 புள்ளிகளில் வர்த்தகமானது.