அதிமுக அம்மா நாளிதழின் அலுவலகம் திறப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான அம்மா நாளிதழின் அலுவலகம் சென்னை அபிராமபுரத்தில் திறக்கப்பட்டது. அலுவலகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். 

மூலக்கதை