ஏப்ரல் 4-ல் கமல் சுற்றுப்பயணம்

தினகரன்  தினகரன்

சென்னை: ஏப்.4-ல் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களுக்கு கமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புதுக்கோட்டை செல்லும் கமல் நெடுவாசல் கிராம மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி பெயரை அறிவித்த பின்னர் கமல் மேற்கொள்ளும் முதல் அரசியல் சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை