அரசியல் சுற்றுப்பயணம் குறித்த கமல் அறிவிப்புக்கு அப்துல் கலாமின் பேரன் மகிழ்ச்சி
ராமேஸ்வரம்: அப்துல்கலாம் வீட்டிலிருந்து அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாக நடிகா் கமல் அறிவித்துள்ளதற்கு, கலாமின் பேரன் மகிழ்ச்சி தொிவித்துள்ளாா். இது பற்றி பேசிய கலாமின் பேரனான சலீம், கமல் என்ன மாதிாியான விழிப்புணா்வை ஏற்படுத்த போகிறாா் என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும் என்றாா். மேலும் அப்துல்கலாம் பிறந்த வீடு அனைவருக்கும் உாித்தானது என்றாா்.