பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: லாரி சம்மேளன தலைவர் பேட்டி

தினகரன்  தினகரன்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: லாரி சம்மேளன தலைவர் பேட்டி

சேலம்: பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று லாரி சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார். 22-ம் தேதி பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இயக்காமல் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் தமிழகத்தில் 4.5 லட்சம் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாகவும்அவர் கூறியுள்ளார். 

மூலக்கதை