அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு உள்ளது: திருமாவளவன்

தினகரன்  தினகரன்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார் என்று திருமாவளவன் கூறினார். திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த பின் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு உள்ளது என்றும் வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றும் முடிவை வரவேற்கிறேன் என்றும் பேட்டியில் அவர் கூறினார்.

மூலக்கதை