காய்கறிகள் விலை உயர்வு... சில்லறை பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்பு- ஆய்வு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காய்கறிகள் விலை உயர்வு... சில்லறை பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்பு ஆய்வு

டெல்லி: காய்கறிகள், தானியங்கள் மற்றும் எண்ணை ஆகியவற்றின் விலை உயர்வால் நவம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் 4 சதவிகிதத்தை தாண்டும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு சில்லறை பணவீக்க விகிதம் சீராக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்திலேயே ஏழு மாத உச்சத்தை தொட்டது சில்லறை பணவீக்கம்.

மூலக்கதை