கண்காணிப்புக்காக ஸ்கூட்டியில் சென்ற அமைச்சர்!

என் தமிழ்  என் தமிழ்
கண்காணிப்புக்காக ஸ்கூட்டியில் சென்ற அமைச்சர்!

அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்குரிய அதிகாரங்களை தேவையற்ற வகையில் பயன்படுத்தமாட்டார் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை