மாநில உரிமைகள் அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது: – வைகோ
வேளாண்மைத்துறையை மத்திய அரசின் பொறுப்புக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு உடனே எதிர்ப்பு தெரிவிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை, உணவுப்பதப்படுத்தும் துறையை மத்திய அதிகாரப்பட்டியலுக்கு மாற்றக் கூடாது என்று கூறினார்.
மேலும் மாநில உரிமைகள், அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டை தகர்க்க 3 ஆண்டுகளாக மோடி அரசு செயல்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அரசியலமைப்பு சட்டத்தையே புறந்தள்ளி வருகிறதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
