நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி அழைத்தாலும் சேரமாட்டேன்: குஷ்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி அழைத்தாலும் சேரமாட்டேன்: குஷ்பு

டெல்லி: நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி அழைத்தாலும் சேரமாட்டேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவரை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இன்று சென்னையில் நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் கமல்ஹாசன் தமிழக ஆம் ஆத்மியின் முகமாவாரா? என்கிற

மூலக்கதை