இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மதுரை: மதுரையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.