கார்கில் போர் வெற்றி தினம்... அமர்ஜவான் ஜோதியில் அருண் ஜேட்லி மரியாதை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கார்கில் போர் வெற்றி தினம்... அமர்ஜவான் ஜோதியில் அருண் ஜேட்லி மரியாதை

டெல்லி: கார்கில் போரில் வெற்றி அடைந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மரியாதை செலுத்தினார். கடந்த 1999ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அங்குள்ள மலைப்பகுதியை ஆக்கிரமித்ததால் அந்த நாட்டு ராணுவத்துடன் இந்திய ராணுவத்தினர்

மூலக்கதை