6 இஸ்லாமிய நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6 இஸ்லாமிய நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதி

வாஷிங்டன்: சிரியா, லிபியா உள்ளிட்ட 6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைவிதித்ததற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிகழும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 6 இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப்

மூலக்கதை