முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்

தினகரன்  தினகரன்

டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சந்திக்க டெல்லி சென்றடைந்துள்ளார். முதல்வருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தளவாய் சுந்தரம் ஆகியோர் டெல்லி சென்றடைந்தார்.

மூலக்கதை