செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்கள் திடீர் தர்ணா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்கள் திடீர் தர்ணா

டெல்லி: டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு திடீரென தமிழக செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும்

மூலக்கதை