ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்குவார் : திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் நடிகர் ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்குவார் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் தேசிய கட்சியிலோ, மாநில கட்சியிலோ இணைய மாட்டார் என்றும் தமிழகத்தில் பாஜகவை வளர்க்கத்தான் ரஜினியை அழைக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பள்ளி கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது வரவேற்கதக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.