ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவை தொடர்ந்து கனமழை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவை தொடர்ந்து கனமழை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர் காற்று வீசிவருகிறது. மேலும் அப்பகுதிகளில் அதிகமான பனிப்பொழிவு படர்ந்து காணப்படுவதை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மூலக்கதை