ஐதராபாத்தில் உள்ள கூலர் கிடங்கில் தீ விபத்து: 6 பேர் பலி

தினகரன்  தினகரன்

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள கூலர் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பிறகு கிடங்கில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

மூலக்கதை