லண்டனில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக பலோச், சிந்தி ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
லண்டனில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக பலோச், சிந்தி ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

லண்டன்: லண்டனில் பலோச் மற்றும் சிந்தி ஆர்வலர்கள், சீன தூதரகத்திற்கு வெளியே சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டம் (சி.பி.இ.சி), சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை