ஆக்ராவில் தனியார் நிறுவன கிடங்கில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
ஆக்ராவில் தனியார் நிறுவன கிடங்கில் தீ விபத்து

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள டக்ஷிநஞ்சால் வித்யுத் விட்ரன் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் கிடங்கில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் தீணை அணைத்தனர்.

மூலக்கதை