புதுக்கோட்டையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

தினகரன்  தினகரன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கி்ன்றன.

மூலக்கதை