யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு

தினகரன்  தினகரன்

டெல்லி : இந்தியா ஆட்சி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியோர் முடிவுகளை upsc.gov .in என்ற இணையத்தளத்தில தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை