பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை போராட்டகார்கள் எரித்தனர்.

மூலக்கதை