ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும்: சசிகலா கோரிக்கை

தினகரன்  தினகரன்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை