அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு: தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி

தினகரன்  தினகரன்

மதுரை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஊர்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இது தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி ஆகும்.

மூலக்கதை