3 ஆண்டுகளுக்குபின் ஜல்லிக்கட்டு போட்டி: மதுரை மாவட்டம் விழாக்கோலம்

தினகரன்  தினகரன்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி 3 ஆண்டுகளுக்குபின் நடைபெறுவதால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் கொண்டுள்ளது. அலங்காநல்லூரில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுதினமும் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை