முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

தினகரன்  தினகரன்
முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. முதலமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளது. அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். ...

மூலக்கதை