முட்டை விலை 20 காசு சரிவு

தினகரன்  தினகரன்
முட்டை விலை 20 காசு சரிவு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு குறைந்துள்ளது. நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முட்டை விலையில் மேலும் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 340 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை குறைப்பு, தமிழகத்தில் விற்பனை சரிவு போன்ற காரணங்களால் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஒரு கிலோ முட்டைக்கோழி 77 ஆகவும், ஒரு ...

மூலக்கதை