ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்

தினகரன்  தினகரன்
ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் டெல்லி திரும்பினர்

டெல்லி: ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் அனுமதி கிடைக்காததால் டெல்லி திரும்பினர். ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இறங்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகளை காஷ்மீருக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி எதிர்கட்சித் பிரதிநிதிகளை காஷ்மீருக்குள் அனுமதிக்கவில்லை. ராகுல் தலைமையில் டி.ராஜா, யெச்சூரி, திருச்சி சிவா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர்.

மூலக்கதை