காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: அமெரிக்கா

தினகரன்  தினகரன்

டெல்லி: காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூலக்கதை