துறையூறில் மினி ஆட்டோ கிணற்றுக்குள் விழுந்து விபத்து: 13 பேர் காயம்

தினகரன்  தினகரன்
துறையூறில் மினி ஆட்டோ கிணற்றுக்குள் விழுந்து விபத்து: 13 பேர் காயம்

திருச்சி: துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புத்தூர் பகுதியில் மினி ஆட்டோ கிணற்றுக்குள் விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர். கரி விருந்துக்கு செல்லும் போது மினி ஆட்டோவின் டயர் வெடித்து கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது.

மூலக்கதை