பெங்களுருவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல்

தினகரன்  தினகரன்
பெங்களுருவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல்

பெங்களூரு: பெங்களுருவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. பெங்களுருவில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த வீட்டை முற்றுகையிட சென்ற போது  காங்கிரஸ்-பாஜக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை