சூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு

தினகரன்  தினகரன்
சூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு

சென்னை: சூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசிய கருத்துக்கு பாஜக அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறது

மூலக்கதை