மாவட்ட நீதிபதிகளின் பதவி உயர்வில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் மாநில அரசு எதிர்க்க வேண்டும்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

தினகரன்  தினகரன்
மாவட்ட நீதிபதிகளின் பதவி உயர்வில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் மாநில அரசு எதிர்க்க வேண்டும்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: மாவட்ட நீதிபதிகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேறு மாநில நீதிபதிகளை தமிழகத்தில் நியமிக்கும் போது மொழிப்பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். மாவட்ட நீதிபதிகளின் பதவி உயர்வில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் மாநில அரசு எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை