மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் அமளி: கர்நாடக சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் அமளி: கர்நாடக சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபடட்டதையடுத்து சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

மூலக்கதை