வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்: தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்

தினகரன்  தினகரன்
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்: தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தமது தந்தையும் தி.மு.க. பொருளாளருமான துறைமுகனுடன் வந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.

மூலக்கதை