கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தினகரன்  தினகரன்
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

மூலக்கதை