திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும், நவ.23ம் தேதியும் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும், நவ.23ம் தேதியும் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர்

தி.மலை: நாளையும், மகாதீபத்தையொட்டி நவ.23ம் தேதியும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப தேரோட்டத்தையொட்டி நாளையும், நவ.23ம் தேதியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்தார்.

மூலக்கதை