கொடைக்கானல் மலைக்கு செல்லும் பிரதான சாலையில் சேதம்: போக்குவரத்தில் மாற்றம்

தினகரன்  தினகரன்
கொடைக்கானல் மலைக்கு செல்லும் பிரதான சாலையில் சேதம்: போக்குவரத்தில் மாற்றம்

‎திண்டுக்கல்: கொடைக்கானல் மலைக்கு செல்லும் பிரதான சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானல் முதல் பிரதான சாலையிலும் அதேபோன்று பழனி மற்றும் கொடைக்கானல் 2வது பிரதான சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்திற்காக தாண்டிக்குடி வழிச்சாலையை பயன்படுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை