வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலைய வளாகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை