எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கன மழை

தினகரன்  தினகரன்
எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கன மழை

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கன மழை பெய்து வருகிறது. வெள்ளாண்டிவலசு, ஆலச்சம்பாளையம், வெள்ளரிவெள்ளி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

மூலக்கதை