நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் 26-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை