இந்திய தர நிறுவனத்துக்கு வக்கீல் நியமனம்

தினகரன்  தினகரன்
இந்திய தர நிறுவனத்துக்கு வக்கீல் நியமனம்

சென்னை:  மத்திய அரசின் உணவு, பொது வினியோகம்  தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் தர நிறுவனம் சார்பில் ஆஜராக வக்கீல்  பழனிமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே, இவர் விமான நிலையங்கள்  ஆணையம், சென்னைத் துறைமுகம், மத்திய பிளாஸ்டிக்  பொறியியல் தொழில்நுட்ப  நிறுவன வக்கீலாகவும் உள்ளார்.

மூலக்கதை