கஜா புயல் எதிரொலி : திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர் ரயில்கள் ரத்து

தினகரன்  தினகரன்
கஜா புயல் எதிரொலி : திருச்சி  காரைக்குடி, காரைக்குடி  விருதுநகர் ரயில்கள் ரத்து

சென்னை : கஜா புயல் எதிரொலியாக திருச்சி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.

மூலக்கதை