தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்

சென்னை: தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. தகுதிநீக்கத்தை உறுதி செய்த நீதிமன்ற தீர்ப்பு நகலும் இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை