திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், மதுரை, திருச்சியில் கனமழை பெய்யும் வானிலை மைய இயக்குநர் தகவல்

தினகரன்  தினகரன்
திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், மதுரை, திருச்சியில் கனமழை பெய்யும் வானிலை மைய இயக்குநர் தகவல்

சென்னை : திண்டுக்கல் அருகே நிலை கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும், திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், மதுரை, திருச்சியில் கனமழை பெய்யும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை