சென்னை விமான நிலைய ஓடுதளம் அருகே சுவர் இடிந்து விழுந்து விபத்து

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலைய ஓடுதளம் அருகே சுவர் இடிந்து விழுந்து விபத்து

சென்னை: சென்னை விமான நிலைய ஓடுதளம் அருகே சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்துமிடம் அருகே சுவர் இடிந்தது. சிறிய சுவர் இடிந்து விழுந்ததால் விமானி பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மூலக்கதை