நாகை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு வருகை

தினகரன்  தினகரன்
நாகை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு வருகை

நாகை: நாகை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது. ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு நாகை மாவட்டத்திற்கு வந்துள்ளது.

மூலக்கதை